இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் மக்களை கவரும் வகையில் புதுவிதமான வீடியோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விலங்குகள் தொடங்கி குழந்தைகள் மற்றும் மனிதர்கள் என அனைவருடைய வேடிக்கையான செயல்களும் வீடியோவாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதில் சில வீடியோக்கள் மக்களை கவரும் வகையிலும் சில வீடியோக்கள் மக்களை சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

அதன்படி தற்போது பாம்பு ஒன்று தவளையை பிடிக்க முயற்சிக்கும்போது அந்த தவளை எந்த பயமும் இல்லாமல் பாம்பை ஏமாற்றும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பாம்பு ஒன்று தவளையை பிடிக்க முயற்சி செய்கிறது. அப்போது அந்த பாம்பு எந்த ஒரு பயமும் இல்லாமல் அப்படியே பாம்பை ஏமாற்றுகின்றது. தவளையைப் பிடிக்க பாம்பும் அப்படியே பின் தொடர்ந்து செல்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய பலரையும் வியக்க வைத்துள்ளது.

https://www.instagram.com/reel/DFZru9ZCmTA/?utm_source=ig_web_copy_link