சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும் இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க தேவைப்படும் காலாட்படை வாகனங்கள் நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை இந்தியாவுடன் இணைந்த தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்டினர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!
Related Posts
“தண்ணீர் கேட்ட குழந்தை…” மது ஊற்றி கொடுத்த பணிப்பெண்…. சட்டென சுதாரித்த பெற்றோர்…. பகீர் சம்பவம்….!!
ஹாங்காங்கிலிருந்து லண்டனுக்குச் சென்ற கேத்தே பசிபிக் விமானத்தில் பயணித்த 3 வயது குழந்தைக்கு, தண்ணீருக்கு பதிலாக வெள்ளை ஒயின் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணித்த குழந்தைக்கு, இரவு உணவு நேரத்தில் தண்ணீர் என நினைத்து, பணிப்பெண்கள் மதுவை…
Read more“5 ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக”… ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டிய பாக் … நேரலையில் திணறிய அமைச்சர்…!! வைரலாகும் வீடியோ..!!
ஜம்மு- காஷ்மீரில் அனந்தராத் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாதம் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்நிலையில்…
Read more