
சில க்யூட்டான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோவில் ஒரு நபர் சிறிய ஆட்டோ போன்ற வாகனத்தை ஓட்டி செல்கிறார். அதன் பின்னால் அமர்ந்திருக்கும் அண்ணனும், தங்கையும் ஒருவரது முடியை மற்றொருவர் பிடித்துக் கொண்டு சண்டை போடுகின்றனர்.
சுமார் 9 வினாடிகள் நீடிக்கும் அந்த வீடியோவில் இருவரும் அசையாமல் அப்படியே முடியை பிடித்துக் கொண்டு சண்டை போடுகின்றனர். அந்த வீடியோ பார்ப்போரை சிரிக்க வைத்துள்ளது.
Siblings 😂 pic.twitter.com/XismQDxL3A
— Aditya Tiwari ❤️👻 (@aditiwari9111) June 17, 2025