
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெங்களூரு எப்போதுமே ஒரு பரபரப்பான நகரமாக தான் பார்க்கப்படுகிறது. மக்கள் தங்கள் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு வேலை செய்வது போன்று தான் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
X வலைதள பக்கத்தில் பகிரப்பட்ட அந்த காணொளியில் ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். அவர் சாதாரணமாக நடந்து செல்லவில்லை, லேப்டாப்பில் மீட்டிங் ஒன்றில் பங்கேற்றபடி சாலையில் நடந்து செல்கிறார்.
எந்த அளவிற்கு அந்தப் பணி முக்கியமானது என அவர் நினைத்திருந்தால் சாலையில் நடந்து கொண்டே வேலையை பார்த்திருப்பார் என்று பலரும் தங்கள் கருத்துக்களை அந்த காணொளிக்கு பதிவிட்டு வருகின்றனர்.
https://x.com/karnatakaportf/status/1859178366248812653