
இளம் பெண் ஒருவர் சாலையோர கடையில் பரோட்டா தயாரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் இவ்வளவு அழகாய் ஹீரோயினி போல இருக்கும் இவரா பரோட்டா தயாரித்து வருகின்றார் என ஆச்சரியத்துடன் கமாண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவில் பரோட்டா வாங்குவதற்கு அதிகமான மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
தினமும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்து வரும் நிலையில் தற்போது இளம் பெண் ஒருவர் பரோட்டா தயாரிக்கும் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதனைப் பார்த்த பலரும் அதிக அளவு பகிர்ந்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க