
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. தற்போது ரோட்டில் பெண்கள் முன்பு சீன் போட்ட நபருக்கு நடந்த ஒரு விபரீத வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது ரோட்டில் பெண்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென நடுரோட்டில் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஒரு நிமிடம் திகைத்து விட்டனர்.
மீண்டும் அந்த நபர் சாகசம் செய்யும்போது எதிர்பாராத விதமாக காரில் அடிபட்டு கீழே விழுந்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதனைப் பார்த்து நிப்பிஷன்கள் பலரும் ரொம்ப சீன் போட்டா இப்படித்தான் நடக்கும் எனக் கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
For showing off in middle of road pic.twitter.com/KcVt6JARiz
— Karma Clips (@Unexpectedvid_1) April 11, 2023