
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் இப்போது ஒபிலி. என். கிருஷ்ணா டைரக்டில் உருவாகி இருக்கும் பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் இணையதளத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டீசர் தற்போது வரை யூடியூபில் நம்பர்-1 இடத்தை பிடித்து ட்ரெண்டிங்காகி வருவதாக படக்குழு மகிழ்ச்சியான தகவலை அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளது.
#AGR is taking over your world 🌍
The Power-Packed #PathuThalaTeaser Trending No 1️⃣ on #YouTube🔥
🔗https://t.co/VwwmtuRcMg#PathuThala #Atman #SilambarasanTR#PathuThalaFromMarch30
Worldwide #StudioGreen Release💥 pic.twitter.com/GHc3Ht3XEP
— Studio Green (@StudioGreen2) March 5, 2023