பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கைக்கு பிறகே, சயீப் அலிகானின் உடல்நிலை குறித்து விவரம் தெரியவரும்.
நடிகர் சயீப் அலிகான் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!
Related Posts
“தமிழ் சினிமாவில் தனி விமானம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!
தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர் விஜயா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியான கற்பகம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர்…
Read more“7 வருடங்களாக பாடவில்லை”… சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற பாடகி ஜானகி… பிரம்மிக்க வைக்கும் காரணம்…!!
உலகப் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடியுள்ளார். இவர் 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழக அரசு இவருக்கு கலை மாமணி விருது வழங்கி கௌரவித்த நிலையில்…
Read more