
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்திலும் விஜயின் தங்கையாக நடித்திருந்தார்.
அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்த வரும் இவர் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இருக்கும் இவர் தற்போது கடற்கரையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். தொடையழகை காட்டி படுமோசமாக போஸ் கொடுத்து ரம்பாவை மிஞ்சும் அளவுக்கு மாறியதை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க