தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள் ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2022-24ஆம் கல்வியாண்டுக்கான இரண்டு ஆண்டு தொடக்க கல்வி பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!
பொது இடமாறுதலுக்காக ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 22 ஆம் முதல் நடக்க உள்ளது. இதற்கு மே 17ஆம்…
Read moreமோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…
Read more