தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள் ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2022-24ஆம் கல்வியாண்டுக்கான இரண்டு ஆண்டு தொடக்க கல்வி பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் நாளை ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more