
தமிழக அரசு மருத்துவத் துறையில் காலியாக உள்ள திறன் உதவியாளர் (Skilled Assistant) பணியிடங்களை நிரப்ப, தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்
Skilled Assistant (Welder Grade-II) – காலியிடம்: 1 (தனியார் இடஒதுக்கீடு – எஸ்டி)
Skilled Assistant Grade-II (Fitter Grade-II) – காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மேலும் ஐடிஐ (Welder / Mechanic – Motor Vehicle) பிரிவில் தேர்ச்சி பெற்று நேஷனல் டிரேட் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்
கல்வித் தகுதி கணக்கிடப்படும் நாள்: 11.06.2025
வயதுவரம்பு:
01.07.2025 தேதியின்படி 18 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை:
பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள்
திறன்தேர்வு:
சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு நடைபெறும்
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.300 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்)
விண்ணப்பிக்கும் முறை:
www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
01.07.2025
குறிப்பு: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து தகுதியுடையவர்களும் இறுதி தேதிக்குள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.