மாணவர்கள் தேர்வு எழுதும் போது ஒருவரை ஒருவர் கேட்டு எழுத கூடாது, பார்த்து எழுத கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது. தேர்வை மாணவர்கள் சுய சிந்தனையை பயன்படுத்தி எழுத வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி பார்த்து எழுதும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தேர்வில் பார்த்து எழுதிய ஒரு மாணவரை ஆசிரியர் கண்டுபிடித்து விட்டார். இதனால் கோபம் அடைந்த மாணவர் அந்த ஆசிரியரை தாக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.