பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (Employees State Insurance Corporation – ESIC) காலியாக உள்ள Senior Resident பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் – பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation – ESIC)
அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.esic.nic.in
பதவி பெயர் – Senior Resident
கல்வி தகுதி – MD/ MS/ DNB, Post Graduation, M.Sc
காலியிடங்கள் – 30 +
விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.07.2023
சம்பளம் – மாதம் ரூ.67700