2023ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.ஐ PO மெயின்ஸ் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது. தேர்வு எழுதியவர்கள் SBI இணையதளத்தில் நேரடியாக முடிவுகள் அறிந்து கொள்ளலாம். டிசம்பர் 4 மற்றும் 16ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலம் நாடு முழுவதும் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சைகோமெட்ரிக், குரூப் மற்றும் நேர்காணல் தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வின் மூலம் 2000 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தேர்வர்கள் கவனத்திற்கு…! SBI PO மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது…!!
Related Posts
Google Pay மூலம் நீங்களும் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!
கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை பெற முடியும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். GPay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. GPay செயலியானது நேரடியாக…
Read moreமனைவிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட கணவர்… என்ன காரணம் தெரியுமா?… வெளிவந்த உண்மை….!!!
சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் உள்ள தானாடு என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வர் நிஷாத்(33) என்பவருடைய மனைவி வாய் பேச முடியாதவர். இதனால் தன்னுடைய மனைவியை நினைத்து அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நிஷாத் தனது வீட்டிற்கு அருகில் உள்ள…
Read more