பிரபல தமிழ் திரைப்பட  நடிகர் பிரேம்ஜியின் திருமணம் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரேம்ஜி அமரனின் திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 45 வயதாகும் இவர் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர்களின் திருமணம், வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருத்தணியில் நடைபெற உள்ளது. இந்த திருமணம், பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் மற்றும் சகோதரர் வெங்கட் பிரபுவின் தலைமையில்தான் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.