தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட நடிகர் பங்கஜ் திரிபாதி அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவர் அரசியலில் களமிறங்க உள்ளதால் அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
‛‛தேசிய அடையாளம்” பதவியிலிருந்து நடிகர் விலகல்…!!!
Related Posts
காணாமல் போன 2 வயது குழந்தை…. அக்கம்பக்கத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்…. வசமாக சிக்கிய தந்தை….!!
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுலேமான். இவருடைய 2 வயது மகளை நேற்று முன்தினம் காலையிலிருந்து காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையாயினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவருடைய 2 குழந்தைகள்…
Read moreமாட்டிறைச்சி வைத்திருந்ததால் வீடுகள் இடிப்பு…. காரணத்தை விளக்கிய மாவட்ட எஸ்பி..!!
மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேருடைய வீடுகளை காவல்துறையினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களுடைய வீடுகளின் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 150 மாடுகள் மற்றும் குளிர்சாதன பெட்டியில்…
Read more