
தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2024-25 ஆம் ஆண்டில் அப்ரண்டீஸ் அடிப்படையில் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் பணியிடத்தில் 1337 பேர் , பொன்மலை மத்திய தொழில் கூடங்களில் 379 பேர், பெத்தனூர் சமிஞ்சை, தொலைத்தொடர்பு தொழிற் கூடத்தில் 72 பேர் என 2438 பெயரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஜூலை 22 இன்று காலை 10 மணி முதல் தெற்கு ரயில்வே இணையதளத்தில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.