இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது தந்தையின் அன்பை காட்டும் விதமாக ஒரு வீடியோ வெளியாகி சிலிர்க்க வைக்கிறது. அதாவது ஒரு கோவில் திருவிழாவில் தீக்குழியில் இறங்குவதற்காக பலர் நிற்கிறார்கள். அப்போது ஒரு சிறுவன் தானும் தீக்குழியில் இறங்க வேண்டும் என்று கதறி அழுகிறான்.

ஆனால் சிறுவன் தீக்குழியில் இறங்கினால் காலில் தீக்காயம் படும். இதன் காரணமாக அங்கிருந்தவர்கள் வேண்டாம் எனக் கூறுகிறார்கள். இருப்பினும் சிறுவன் அதனை கேட்காமல் தானும் இறங்க வேண்டும் என்று கதறி அழுததால் உடனடியாக அவருடைய தந்தை யோசிக்காமல் அந்த சிறுவனை தூக்கிக் கொண்டு தீக்குளியில் இறங்கினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Karur City (@karur_city)