தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!
Related Posts
மீண்டும் அதிர்ச்சி…! “அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”…. அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!
தமிழகத்தில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி…
Read moreதமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! “திருமணத்தை மீறிய உறவு”… விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக்கொன்ற கணவன்… திருவள்ளூரில் பரபரப்பு..!!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் கோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசிக கட்சியின் பெண் கவுன்சிலர். இவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி அவரது கணவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியைக் கொன்ற…
Read more