தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உணவு தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி ஸ்வீட் மற்றும் காரம உள்ளிட்ட உணவு தயாரிப்புக்கு பொட்டலமிட்ட எண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிலேயே நிறமூட்டிகளை சேர்க்க வேண்டும். உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வைக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் சற்றுமுன் பறந்தது அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
“30 முறை மட்டும் தான் பயன்படுத்தணும்”… கேன் குடிநீரால் வரும் ஆபத்து… உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் கோடை விடுமுறை அதிகரித்துவிட்ட நிலையில் குடிநீரின் தேவை என்பதும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக கேனில் விற்கப்படும் குடிநீர்களுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதாவது கேனில் தண்ணீர் அடைக்கப்படும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி போன்றவைகளை குறிப்பிட வேண்டும்…
Read more“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்”… சவக்குழிக்கே சென்ற சட்டம் ஒழுங்கு… இதுதான் 4 வருட சாதனையா…? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல்…
Read more