தமிழில் லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் டிராகன். இந்த படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு டிராகன் பட குழு புதிய போஸ்டரை வெளியிட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் இனி ஒவ்வொரு வாரமும் டிராகன் படம் தொடர்பான சரவெடி அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://x.com/Dir_Ashwath/status/1851899394360275204