தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்க கூடாது. சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என நினைக்கின்றனர். ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தர்கள் கூட்டம் வருவது இல்லை என சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.