திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு அக்டோபர் 28 நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமி நாளை அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் வார இறுதி நாள் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என கருதி 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது
திருவண்ணாமலை கிரிவலம்…. 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!
Related Posts
இனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read moreஅதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more