இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் தோனி தனது 15ஆவது திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமண நாளை முன்னிட்டு தோனி மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து உள்ளார். அதில் 15 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Whistle Podu Army – CSK Fan Club இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@cskfansofficial)