டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனைவி கணவன் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதாவது மனைவி தன்னை கட்டாயப்படுத்தி கணவன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ள கணவன் தன்னை கட்டாயப்படுத்துவதாக தன் புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணத்திற்கு சம்மதம் என்பது உடலுறவுக்கும் சம்மதம் தான்.

இயற்கைக்கு மாறான கற்பழிப்பு என இதனை கருதினாலும் திருமண சட்டம் 377-ல் இது பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும் இயற்கைக்கு மாறான உடலுறவு மனைவியை கணவன் கட்டாயப்படுத்துவது தவறல்ல என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.