திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில் ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் இந்த ரயில் தொடர்ந்து ஜனவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமை தோறும் இந்த ரயில் தொடர்ந்து டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.