சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.320 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,650-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி 0.70 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென குறைந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
சூடு பிடிக்கும் அரசியல் களம்… சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது… அதான் முதலமைச்சராகிவிட்டார்… காங். மூத்த எம்எல்ஏ பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமாயா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…
Read moreFLASH: முருக பக்தர்கள் மாநாடு…! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.. அதிர்ச்சியில் பாஜகவினர்..!!
மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறுபடை முருகனின் கண்காட்சி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. இந்த கண்காட்சிக்கு தினமும் ஏராளமான…
Read more