
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மடோனா செபஸ்டியன். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கவண் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார்.
முதலில் ஹோம்லி ஆக அறிமுகமான மடோனா தற்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை நடிகை மடோனா பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram