
தன்னுடைய பெண் குழந்தைக்கு தவறான முறையில் தொடுவது குறித்து சரியாக கற்பிக்கும் பெற்றோரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே இன்றைய காலத்தில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே துஷ்பிரயோகங்கள் நடந்து கொண்டு வருகிறது.இதனால் பெண் குழந்தைகளைப் பெற்ற அனைவரும் அவர்களுக்கு ஒரு சில நடத்தைகள் குறித்து சிறு வயதில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அதன்படி சுமார் மூன்று வயது பெண் குழந்தைக்கு நல்ல விதமாக தொடுவது மற்றும் தவறான முறையில் தொடுவது குறித்து அவரை நம்ம சொல்லிக் கொடுக்கின்றார். அவர் கை வைக்கும் போது அந்த குழந்தை முக பாவனை உடன் அதனை நிராகரிக்கின்றது. இது போன்ற காட்சிகள் இணையதிற்கு தேவையானவை என்பதால் இந்த வீடியோ காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அந்த குழந்தையின் பெற்றோருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க