தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி (86) உடல்நலக்குறைவால் காலமானார். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ, விஜய்யின் ‘வாரிசு’ படத்தை தயாரித்ததன் மூலம் தமிழகத்தில் பிரபலமானார். இதனிடையே, தில் ராஜூவின் தந்தை கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு காலமானார். இதைத்தொடர்ந்து, அவருக்கு திரைத்துறையினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை காலமானார்… பெரும் சோகம்…!!
Related Posts
“கயல் ஆனந்தியுடன் காதல்”…. ஜிவி பிரகாஷை சைந்தவி பிரிய இதுதான் காரணமா…? ஷாக் தகவல்…!!
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அது தொடர்பான பேச்சுக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது சபிதா ஜோசப் அளித்துள்ள ஒரு…
Read more“சம்பள விஷயத்தில் கறார் காட்டிய தளபதி” …. தலைதெறிக்க ஓடிய தயாரிப்பு நிறுவனம்.... புட்டு புட்டு வைத்த பிரபலம்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் தளபதி 69 படத்தோடு சினிமாவிலிருந்து விலக இருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய 68 ஆவது படமான தி கோட் படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில்…
Read more