தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை விவசாய நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் சற்றுமுன் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் தரக்கூடிய புதிய அறிவிப்புகள் மற்றும் தமிழகத்தில் புதிய வேளாண் கல்லூரிகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளது
தமிழ்நாடு பட்ஜெட் 2023-24: சற்றுமுன் வேளாண் பட்ஜெட் தாக்கல்…. புதிய அறிவிப்புகள் வெளியாகிறது…..!!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more