தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023…. இன்னும் 2 நாள் தாம் டைம்… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
குறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!
சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…
Read moreதமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை…. அதிர்ச்சி….!!!
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு…
Read more