பாஜக தலைவர்கள் வட மாநிலங்களில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்துவது போல தமிழகத்திலும் பேரணி நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் வைகோ உள்ளிட்டோரி நடைப்பயணம் பொதுக்கூட்டங்களை மட்டுமே பார்த்துள்ளது. பாஜகவினரின் வாகன பேரணியை இப்போதுதான் பார்க்கிறது. இந்த பேரணி பாஜகவுக்கு வாக்குகளை பெற்றுத் தருமா என தேர்தல் முடிவே தீர்மானிக்கும்.
தமிழ்நாடு காணும் பாஜகவின் புது வகை பிரசாரம்…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read more