
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மொத்தம் 1,768 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Teachers Recruitment Board
பதவி பெயர்: Secondary Grade Teacher
கல்வித்தகுதி: 12th/ Diploma/ D.El.Ed/ D.Ed/ B.El.Ed/Graduation
வயது வரம்பு: 53 Years
கடைசி தேதி: 15.03.2024
கூடுதல் விவரம் அறிய:
https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT%20Notification%20%20-%202024.pdf