ஆசிய விளையாட்டு தொடரில் பதக்கங்களை வாங்கிக் குவித்த தமிழக வீரர், வீராங்கணைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. அப்போது வீரர்களை ஊக்கப்படுத்த 79.40 கோடி ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும் இந்தியா வென்ற பதக்கங்களில் 28 சதவீதத்தை தமிழக வீரர்கள் வென்றிருப்பது பெருமையளிப்பதாகவும் அவர் பேசினார்.
தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிப்பு….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more