
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என்று மறுக்கவோ பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வரும்போது அனைத்து பொருட்களையும் வழங்க அறிவுறுத்திய தமிழக அரசு பொருட்களை தடை என்று அனுப்ப TNCSC- யை கேட்டுக் கொண்டுள்ளது.