தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு மாதத்தில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு புதிய அட்டைகள் தயாராகி வருகின்றன. தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்
தமிழக மக்களே… ஒரு மாதத்தில் உங்க வீடு தேடி வருகிறது.. ரெடியா இருங்க…!!!
Related Posts
Breaking: இபிஎஸ், விஜய்க்கு ஷாக்..! அதிமுக, தவெக நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் ஐக்கியம்… தொடரும் செந்தில் பாலாஜியின் அதிரடி வேட்டை…!!!
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது கரூர் மற்றும் கோவையில் முகாமிட்டு 2026 ஆம் ஆண்டு அரசியல் களப்பணிகளை தீவிர படுத்தியுள்ளார். சமீப காலமாக மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைக்கும் வேலைகளில் செந்தில்…
Read moreFLSH: புதிய நிர்வாக குழு…! அந்த செய்தி உண்மையில்லை… “அன்புமணி பாமகவில் தொடர்ந்து நீடிப்பார்”…. ராமதாஸ் தரப்பு அதிரடி விளக்கம்…!!!
பாமக கட்சியில் சமீப காலமாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. ராமதாஸ் தான் உயிரோடு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவராக இருப்பேன் என்றும் அன்புமணி செயல்தலைவர் என்றும் அறிவித்துள்ளார். ஆனால் அன்புமணி…
Read more