மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்ட பிறகுதான், தேர்தலை நடத்த முடியும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும்சிறு தொழில்முனைவோருக்கான கடன் இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என தெரித்துள்ளார்.
தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் – அமைச்சர் முக்கிய தகவல்…!!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more