தமிழக அரசால் நடத்தப்படும் இளைஞர்கள் விளையாட்டு மன்றத்தில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு பயிற்சியாளர்கள் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: sports coacher
காலி பணியிடங்கள்: 4
சம்பளம்: ரூ.30,000
வயது: 21 – 35
கல்வி தகுதி: ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்று இருப்பதுடன் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சியாளராக குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 10.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnuhdb.tn.gov.in/recruitment என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.