தமிழகத்தில் தேர்தல் முடிவு வந்தவுடன் அமைச்சரவையை மாற்றம் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் அமைச்சர்களின் செயல்பாடு, வாங்கி கொடுக்கும் வாக்குகள், பொறுப்பு அமைச்சராக கடந்த இரண்டரை ஆண்டு கால செயல்பாடு, சமூக ரீதியான பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முக்கிய துறைகளும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவை மாற்றப்படுகிறதா?… திமுக தலைமை முடிவு…!!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more