மே 1 நாளை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும் தனியார் மதுக்கூடங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!
Related Posts
1 கருவாட்டையாவது எடுத்துவிடலாம்னு பாஜக நினைச்சது…. ஆனா அது நடக்கல – முத்தரசன் பேச்சு….!!
கோவை கொடிசியா மைதானத்தில், திமுக சார்பாக்க நடத்தப்படும் முப்பெரும் விழாவானது கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி மற்றும் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு ஆகிய மூன்று…
Read moreஅதிமுகவின் முடிவு BJP-க்கு சாதகமாக முடியும்…. நடிகை கஸ்தூரி…!!
விக்ரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நிலையில் சந்தித்து பேசிய நடிகை கஸ்தூரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த அவர் அதிமுக இல்லாமல் தேர்தல்…
Read more