தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினம் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் டாஸ்மாக், அயல்நாட்டு மதுபான வகைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் ஆகியவை இயங்கக் கூடாது. கள்ளச் சந்தையில் விற்பனை செய்யக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு உத்தரவு…!!
Related Posts
இனி Whatsapp-இல் EB பில் கட்டலாம்…. எப்படி தெரியுமா…? அட இப்படித்தான்…!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையிலும், இணையதளம் வாயிலாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில், மின்சார பயன்பாடு 500…
Read moreபொது இடமாறுதலுக்கான அவகாசம் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!
ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25 வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் வாய்ப்பளிக்கப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 63,433 ஆசிரியர்கள்…
Read more