
குமரி, நாகை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமாக கடலில் செல்லும் படகுகளை சோதனையிடவும், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். கொச்சி அருகே கப்பலில் கடத்திவரப்பட்ட ரூ.12,000 கோடி மதிப்பிலான போதைப் செய்துள்ளது. அரபிக்கடலில் போதைப் பொருட்களுடன் கப்பல் ஒன்று வருவதாக தகவல் கிடைத்தது.
குறிப்பிட்ட கப்பலை கடற்படை உதவியுடன் சுற்றிவளைத்த NDPS போலீசார் அதில் இருந்த பாகி. சேர்ந்த நபரை கைதுசெய்து, விசாரித்ததில் 2500 Kg மெத்தம்பெட்டமைன் கப்பலில் கடத்தப்பட்டது தெரியவந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரோந்து படகுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.