தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும் பணிகள் அல்லது மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“கட்சியிலிருந்து நீக்கம்… ஆனால் கொறடா பதவியில் தொடர்கிறார் – அன்புமணி அணியினரால் வெடித்த சர்ச்சை..!!”
பாமக கட்சியில் எழுந்துள்ள உள் குழப்பம் தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து சட்டப்பேரவையில் பாமக கொறடாவாக செயல்பட்டு வருவது சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, பாமக தலைவர்…
Read moreBreaking: அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்… புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார் முன்னாள் நிர்வாகி ஆனந்தகுமார்…!!!!
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெறவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அதிமுக…
Read more