எம்பி கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது. இந்தக் குழு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை பெற உள்ளனர். இதன் மூலம் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று முதல்… திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம்…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more