தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினம் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் டாஸ்மாக், அயல்நாட்டு மதுபான வகைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் ஆகியவை இயங்கக் கூடாது. கள்ளச் சந்தையில் விற்பனை செய்யக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் இயங்காது… அரசு உத்தரவு…!!!
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more