தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் அட்டைதார்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு… உடனே போங்க…!!!
Related Posts
“முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது”…தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி மாலை சூடும்… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் மாநில பயிலரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு…
Read moreஆஹா..! இதை யாருமே எதிர்பார்க்கலையே… எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்… காரணத்தைக் கேட்டு ஆடிப் போயிடுவீங்க..!!!
சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதலில் கோயம்புத்தூரில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று காலை 9 மணி…
Read more