நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசு பொதுவிடும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை என்றாலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். நம் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். மேலும் தமிழகத்தில் இன்று பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தினம் சார்பாக பல போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை… இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரணும்…!!
Related Posts
வணிகர் சங்க மாநாடு….!! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. முழு விவரம் இதோ….!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இனி ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று…
Read more“இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் சமஸ்கிருதம்”… தேசிய கல்விக் கொள்கையின் தூண் இதுதான்… சொன்ன அமித்ஷா… பாயிண்ட்டை பிடித்த அமைச்சர்… பரபரப்பு பதிவு.!!!
மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்கிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த…
Read more