தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனதமிழக அரசு எச்சரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more